நமது கையடக்க தொலைபேசிகளில் எவ்வளவு மென்பொருளை வைத்திருந்தாலும் நமக்கு பயனுள்ள மென்பொருள் அதிகளவில் இருப்பதில்லை. ஏதாவது அரட்டை மென்பொருள் அல்லது யாரையாவது ஏமாற்றுவதற்காக நாம் அதிகளவில் மென்பொருளை வைத்திருப்போம். சரி நாம் நமது கையடக்க தொலைபேசியில் எப்படி ஸ்கேன் செய்யவது என்பதை பார்ப்போம். முதலில் உங்கள் கையடக்க தொலைபேசியில் camscanner என்ற மென்பொருளை நிறுவ (install) வேண்டும். இந்த மென்பொருள் உங்கள் கையடக்க தொலைபேசியில் உள்ள play store இல் கிடைக்கும் அதை பதிவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் புகைப்படங்க்கள் அல்லது கோப்புகளை மிக தெளிவானமுறையில் pdf , image முறையில் (save) சேமிக்க முடியும். அல்லது நீங்கள் உடனே உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ள முடியும்.