நாம் அன்றாடம் கணினியில் பார்க்கும் YouTube வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
நாம் YouTube வில் வீடியோ பாடல்கள் , திரைப்படங்கள் , நகைச்சுவைகள் அல்லது தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் எதுவாகினும் நமக்கு பிடித்த வீடியோவை தரவிறக்கம் செய்ய YouTube அறிமுகப்படுத்தியுள்ள UMMY எனும் இந்த மென்பொருள் இலகுவான முறையில் வீடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள உதவுகின்றது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவுங்கள்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய கிழே உள்ள Download என்பதை அழுத்தி தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இந்த மென்பொருளை நிறுவிய பின் கீழே உள்ள வீடியேவை பார்த்து பின்பற்றுங்கள்.